Wedding Invitation CDR File For Free Download

 Wedding Invitation Sample Design இந்த வலைத்தளம் ஆனது போட்டோஷாப் கோரல்டிரா சாப்ட்வேர்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் டிசைன்கள் அதன் தன்மை மாறாமல் ஒரிஜினல் ஃபைல் அனைத்தும் உங்களால் தரவிறக்கிக் கொள்ள இயலும்.



இதற்கு எந்த ஒரு கட்டணமும் நீங்கள் தரத் தேவை இல்லை. மாறாக உங்கள் அன்பும் தினமும் இந்த வலைத்தளத்தை வந்து பார்வையிடவும் கேட்டுக்கொள்கிறோம்.

ஏன் இந்த வலைத் தளத்தை பார்வையிட வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றும். அதற்குக் காரணம் தினமும் புதுப்புது டிசைன்கள் உங்களுக்காக இந்த வலைத்தளத்தில் பதிவேற்றப்படும். எனவே உங்களுக்கு தேவையான அனைத்து டிசைன்களும் இங்கே கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே மறவாமல் தினமும் இந்த வலைதளத்தை பார்வையிடவும்.

இப்போது கீழே உள்ள இந்த திருமண அழைப்பிதழ் ஆனது கோரல்டிரா பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்த wedding invitation தமிழ் மொழியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு டிசைன் ஆகும்.




இதை நீங்கள் தரவிறக்க கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி தரவிறக்கிக் கொள்ளலாம்


Corel Draw v23 link : Click Hear to CDR V23 Download

Corel Draw v22 link : Click Here to CDR V22 Download

Corel Draw v21 link : Click Here to CDR V21 Download

Corel Draw v16 link : Click Here CDR V16 Download




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.